Posted by Haja Mohideen
(Hajas) on 10/21/2016 4:43:55 AM
|
|||
பொது சிவில் சட்டத்திற்கு எதிராய்..... லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் இன்று தொழுகைக்குப் பின் பொதுசிவில் சட்டத்துக்கு எதிராய் மக்களிடம் கையெழுத்து சேகரித்தனர் L.V இளைஞர்கள். https://www.facebook.com/groups/427861373951231/permalink/1216357671768260/
நெல்லை ஏர்வாடியில் துவங்கியது பொது சிவில் சட்டத்திற்கு எதிராக ககையெழுத்து இயக்கம் தமுமுக சார்பாக.பொது மக்களிடம் கையொப்பம் வாங்கிய போது.
https://www.facebook.com/basar.chennai/posts/346947768974082
ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க கையொப்பமிடுவோம்! மோடி அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்!! தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (21-10-2016) கையெழுத்து இயக்கம்,அதன் ஒரு பகுதியாக நமதூர் ஏர்வாடியில் ஜும்மாவிற்கு பிறகு அனைத்து மக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது....
https://www.facebook.com/groups/427861373951231/permalink/1216544451749582/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |