Posted by S Peer Mohamed
(peer) on 11/4/2016 12:18:34 AM
|
|||
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். இஸ்லாமிய அறிவகத்தின் எச்சரிக்கை...! (பதிவு 1). செய்தித்தாள் ஊடகங்களே எங்கள் இஸ்லாத்தைப் பற்றி, பேட்டி எடுக்க, கருத்துக்களைக் கேட்க நீங்கள் முதலில் நாட வேண்டியது... எங்கள் மதக்குருமார்களான ஆலிம்களை... (அல்லது) சட்டரீதியாகப் பிரச்சனைகள் என்கின்ற போது இஸ்லாமிய அரசியல் கட்சித் தலைவர்களை அல்லது நடுநிலை சிந்தனையோடுக் கூடிய சமூக சிந்தனைவாதிகளைத் தான் நாட வேண்டும். அவர்கள் கூட எங்கள் மத குருமார்கள் குர்ஆன், ஹதீஸ்படி என்ன சொல்கின்றார்களோ, அவற்றையே உங்களிடம் பிரதிபலிப்பார்கள். ஒரு முஸ்லிம் மற்ற மதத்தவரை திருமணம் செய்து வாழும் வாழ்க்கை விபச்சாரத்திற்கு ஒப்பு என எங்கள் மார்க்கம் கூறுகின்றது. தாங்கள் இந்து மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மதுரை ஆதீனம் அல்லது சுகிசிவம் போன்றவர்களை நாடுவீர்களா? அல்லது அரசியலைப் பற்றி எனவே இடம் பொருள் அறிந்து செயல்படுங்கள். இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத் துறை மாண்போடு நடந்து கொள்வது நாட்டுக்கு நல்லது. தமிழகத்தின் தஸ்லீமா நஸ்ரின் கற்புபுகழ் குஷ்புவிற்கும் மற்றும் இன்னும் சில பட்டிமன்றம் & கவியரங்களில் பேசுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளான அறிவு ஜீவிகள் சிலருக்கும் எச்சரிக்கை... இந்த உலகின் அற்ப வாழ்விற்காக, கிடைக்கும் சொற்ப சுகத்திற்காக இறைவன் கட்டளைகளை மறுத்து மறுதலித்துப் பேசும் கயமைத்தன்மையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இஸ்லாமிய தலாக் சட்டம் பெண்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் பொது சிவில் சட்டம் தேவை என்றும் நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்தார். (இன்று (29/10/2016) தினத்தந்தி டிவியில் மீண்டும் அதைப் பேசியுள்ளார்) உலக அளவில் பெண்களுக்கு கருப்பைச் சுதந்திரம் கேட்டார் தஸ்லீமா திரைத்துறையில் ......ல் கொடி கெட்டி பறந்த குஷ்பு தன்னை போன்று சமூகமும் விபச்சார சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கண்டிக்க தக்கது தன்னைப் போல தறிகெட்ட வாழ்வியல் கண்கொண்டு, இச் சமூகத்தைப் பார்ப்பதும் தன்னை போன்றே சமூகமும் இருக்க வேண்டும் என... குஷ்பு போன்ற சதை வியபாரிகளுக்கு தலாக் சட்டம் அச்சுறத்தலே. ஏனெனில் கணவனுடன் இருக்கும் பெண்ணின் விபச்சாரம் உறுதி செய்ய படும்போது, கணவன் விரும்பினால் தலாக் சொல்லி அவள் பந்தத்தை முறித்து கொள்ள முடியும். உத்தமிகளுக்கு பாதுகாப்பாகவும், விபச்சாரத்திற்கு எதிராகவும் உள்ள குஷ்புவிற்கு எதிராக கண்டனங்களை சமுதாயம் கடுமையாக்க வேண்டும் தான் கலந்து கொள்ளும் அத்தனை பொது நிகழ்ச்சிகளிலும், கண்பட்ட நடிகர்களை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை எல்லாம் கட்டி அணைக்கும், தர்மபத்தினி சினிமாவைப் பற்றி மட்டும் பேசட்டும். இஸ்லாமிய இளைய சமுதாயமே! இது போன்ற ஜென்மங்களைப் பற்றி ஆலிம்கள் பேசுவது அவர்களின் கண்ணியத்திற்கு குறைவு. குறிப்புகள் : காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் யார்? (2)சதை வியாபாரி குஷ்புவின் தற்போதைய கணவரான சுந்தர்.C. அவர்கள் தன் மனைவியை(?) சற்றுக் கண்டித்து, எங்கள் தூய இஸ்லாமிய மதத்தைப் பற்றி எதுவும் பேசாமல் நாவடங்கி இருக்கச் சொல்லவும்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |