Posted by Haja Mohideen
(Hajas) on 12/8/2016 8:12:34 AM
|
|||
DEC 6 " ஆச்சரியம் ஆனால் உண்மை..!! ஏமாற்றபட்ட சமூதாயம். இந்தாண்டு டிசம்பர் -6-ல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. ஏன்..? இந்தாண்டு டிசம்பர்-6-ல் ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் 3 அடுக்கு பாதுக்காப்பில் இல்லை..ஏன்.. இந்தாண்டு டிசம்பர்-6-ல் கோயிலுகளுக்கும் மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.. ஏன்..? இந்தாண்டு டிசம்பர்-6-ல் மக்கள் எந்தவித அச்சறுத்தலும் இல்லாமல் இயல்பு நிலைக்கு காரணம் என்ன..? முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஆண்டதோறும் நடக்கும் கைது இவ்வாண்டு ஏன் நடக்கவில்லை..? தீவிரவாத அச்சுறுத்தல்... தீவிரவாத அச்சுறுத்தல்... என நிமிடத்திற்கு 4 முறை அலறி Flash News போடும் மீடியாக்கள் எங்கே..? இந்தாண்டு டிசம்பர்-6-ல்.எந்த உளவுதுறைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் வரவில்லையா..? ஏன் தீவிரவாதிகள் &பயங்கரவாதிகள்..லஸ்கர் தொய்பா.. இந்தியன் முஜாஹீதீன் இன்னும் பெயர்வைக்காத தீவிரவாத அமைப்புகள் எல்லாம் ஓய்வில் சென்றுவிட்டார்களா..? ஆம் மக்களே..ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6-ல் இதுப்போன்ற கட்டுகதைகளை கட்டி இஸ்லாமிய மக்களை வேதனைப்படவைத்த அத்துனை நல் உள்ளங்களும் இந்தாண்டு மட்டும் மவுனம் காப்பது ஏன்..? எந்தாண்டும் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்திற்கு சம்மதிப்பதில்லை..அவர்களின் மார்க்கமும் அப்படிச்சொல்லிதரவில்லை.. இவர்களாகவே இதுப்போன்று மக்கள் மனத்தில் இஸ்லாமியர்களை இந்த ஊடகங்களும்&ஆட்சியாளர்களும் காயப்படுத்திவந்துள்ளார்கள்.. இடித்தது மசூதி அல்ல.. மனித நேயத்துடன் பயணிப்போம்... தீவிரவாதம் உங்கள் பார்வையிலே... எங்கள் செயல்களில் அல்ல.. https://www.facebook.com/groups/baithussalam/permalink/1176882652380450/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |