Posted by Haja Mohideen
(Hajas) on 12/15/2016 1:39:14 AM
|
|||
"வர்தா" புயலால் விழைந்த ஒரே நன்மை... ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைகள் சாத்தியமில்லை என்று பல அதிமேதாவிகளுக்குப் புரிய வைத்துவிட்டுச் சென்றுள்ளது. நேற்றைய புயலில் சென்னையே சின்னாப்பிண்ணமாகிக் கொண்டிருந்த வேளையிலும்... சிறு, குறு தொழில் வியாபாரிகள் அவர்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். பேப்பர் போடுபவர் ! இப்படி அனைத்து நல் உள்ளங்களும் அவர்களால் இயன்றளவுக்கு அவர்களது தொழில்களை அந்த புயல் மழையிலும் மிகவும் சிரத்தையாக மேற்கொண்டனர்... அவர்கள் அனைவருக்குமே அன்றாட வியாபாரம், உள்நாட்டு மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், மின்சாரம் இல்லை, ப்ரோ... என் கார்ட்ல 2 லட்சம் வரை பர்சேஷ் பண்ணிக்கலாம்... யாரையும் கிண்டல் செய்வதற்காக இதனை சொல்லவில்லை... உங்களுக்கே தெரியாமல், நீங்கள் வெளிநாட்டு கம்பெனி எஜமானர்களுக்காக சேவகம் பார்த்துவிட்டு, எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் எம்மக்களுக்காக எங்கள் வியாபாரப் பணிகளை தொடர்ந்து செய்துவரும் சம்பளத்திற்காக ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அத்தகைய வியாபாரிகளின் கஷ்டத்தை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையை உணர்ந்து ஆதரவு தாருங்கள்... உண்மையை உள்ளபடியே உணர வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்... As Received https://www.facebook.com/ukhmz/posts/10210980473364771
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |