Posted by Haja Mohideen
(Hajas) on 1/8/2017 12:40:04 PM
|
|||
Top at ஊசி பொத்தை தலைமேல் ஏறுவது மிகவும் ஆபத்தானது. ஏர்வாடியின் அடையாங்களில் ஒன்றான சூட்டுபொத்தை உச்சி ஏற பலருக்கு ஆசை உண்டு அதில் சிலர் முயற்சித்தும் இருக்கிறார்கள், நமது ஊர் நான்கவது தெரு சகோதார்கள் ஏறி அபகடத்தில் மரணித்த செய்தி வரலாறு, ஒரு சாமியார் வழக்கமாக ஏறி வந்தார் அவரும் அங்கேயே தவறி விழுந்து மரணித்தார், இரண்டு வருடங்களுக்கு முன் வள்ளியூர் ஈபி காலனி சகோதரர்கள் சிலர் ஏறி வந்துள்ளனர், சமீபத்தில் நமது லெப்பை வளவு சகோதரர்கள் சிலர் உச்சியின் அருகே ஏறி இறங்கினர், இன்று புதுமனை சகோதரர்கள் அஸ்கர்,அன்வர்,அஸீம்,ரிஸ்வான்,நண்ணி,சேனை நெற்றி வரை ஏறி இறங்கினர், சூட்டு பொத்தை தலையை தொட முயற்சித்து நெற்றி தொட்டு வந்தனர், நமக்குள் ஏற்ப்படும் போட்டியை நாம் மறுக்க முடியாது, அவங்க ஏறிட்டாங்க நாமளும் ஏறனும் என்ற எண்ணம் அதில் இருக்கும் ஆபத்தை மறைத்து விடும் என்பதுதான் உண்மை, சூட்டு பொத்தை தலைக்கு மேல் (உச்சி) ஏற முயற்சிப்பதை தவிர்க்கலாம், அது மிகவும் ஆபத்தானது https://www.facebook.com/groups/baithussalam/permalink/1207528765982505/ வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு சேனப்பா
https://www.facebook.com/groups/427861373951231/permalink/1326523194085040/
https://www.facebook.com/Shebeens/posts/1209105982470013 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |