Posted by Haja Mohideen
(Hajas) on 1/15/2017 1:10:15 AM
|
|||
எனதருமை மாற்று மத சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு#### #இந்தியஅரசின் #ஹஜ் #மானிய #மோசடி..!👎 📢முஸ்லிம்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்குவதால் ஹிந்துக்கள் கோபப்படுகிறார்கள்... ஆனால் உண்மை இதோ, ஹஜ் மானிய கணக்கு: 1) ஹஜ் மானியமாக அரசு ஆண்டுக்கு ₹ 691 கோடி கொடுக்கிறது. 2) இந்திய நாட்டின் அரசு ஹஜ் கோட்டா - 1,36,000 சீட்டு. ஆகவே, ₹ 691 கோடி ÷ 1,36,000 ஹாஜி = ₹ 50,808. ஹஜ் செலவுக் கணக்கு: 1) ஒரு ஹாஜியிடமிருந்து ₹ 1,80,000/- கட்டணம் வசூலிக்கபடுகிறது. 2) அதில், ஹாஜியின் கை செலவுக்காக ₹ 34,000/- தை சவூதி ரியாலாக மற்றி கையில் கொடுக்கபடுகிறது. ₹ 1.80 lac - ₹ 34,000 = ₹ 1,46,000/- ஆகவே, அசலில் ₹ 1,46,000 தை கட்டனமாக கொள்ளளாம். 3) பம்பாய் - ஜித்தா போய் வர விமான டிக்கட், 2 மாதத்திற்கு முன் பதிந்தால் அதன் விலை ₹ 25,000 திற்க்கும் குறைவு, எனினும் 25 ஆயிரம் என்றே வைத்துக்கொள்வோம். 4) அனால் உணவு, டேக்ஸி, பஸ் கட்டனம், இதர செலவுகள் ஹாஜிகளின் பொறுப்பு. செலவுகளை ₹ 1.46 லட்சதில் கழித்து பார்போம்... விமான டிக்கட் - 25,000 பெறும் குழப்பம் ஏற்படுகிறதல்லவா...! ஆகவே,
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |