Posted by Haja Mohideen
(Hajas) on 1/17/2017 2:08:38 AM
|
|||
வெச்சூரி என்று ஒரு கறவை மாட்டினம் உள்ளது. உலகிலேயை மிக குட்டையான மாடு இது தான். ஆனால் அதிக அளவு கொழுப்புசத்து உடைய பாலை தரும் இனம் அது. அந்த இன மாடுகளின் பாலைவிட சத்து நிறைந்த பாலைதரும் ஒரு மாட்டினம் உலகிலேய இல்லை. இந்தியாவிலேய கேரளத்தில் மட்டும் தான் இந்த வகை மாடுகள் இருந்தன. ஆம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 'இருந்தன'.
சீதனமாக கொடுக்கும் அந்த மாடுகளின் பாலை குடும்ப தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இதனால் நகர்ப்புறங்களை தவிர்த்து கிராமங்களில் பாக்கெட் பால் கம்பெனிகளால் லாபம் பார்க்க முடியலவில்லை. அவர்களின் தூண்டுதலில் தான் அரசு இந்த மாடுகளை வளர்க்க கெடுபிடிகளை விதித்தது. சீதனமாக கொடுக்கும் அந்த ஒற்றை நடைமுறை மாறியதால் இன்று அந்த இனமே இல்லை. சல்லிக்கட்டு நடத்தாமலும் காளைகளை பாதுகாக்கலாம் என்று கூறுபவர்களுக்கு சமர்பணம்.
https://www.facebook.com/groups/laughtorium/permalink/951210408312231/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |