Posted by Haja Mohideen
(Hajas) on 1/19/2017 11:49:22 PM
|
|||
ஏறு தழுவுதல் என் உரிமை! நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி இளைஞர்கள் சார்பாக 20/01/2017 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழனாக வா! #நாள்: 20/01/2017 வெள்ளிக்கிழமை எத்தனைத் தடைகள் எதிரே வந்தாலும் காளையை அடக்குவது போன்று அடக்கி உடைப்போம்! தமிழினத்தின் தன்மானத்தைச் சீண்டிப் பார்த்த அந்நிய சக்திகளுக்கு நாம் யார் என்று புரிய வைப்போம்! தமிழால் இணைவோம்! ஒன்றுபடுவோம்! https://www.facebook.com/groups/baithussalam/permalink/1217390221663026/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |