Posted by Haja Mohideen
(Hajas) on 1/25/2017 8:16:45 AM
|
|||
கன்டிப்பாக இதை கூறியே ஆக வேண்டும், எனது அருமை மாற்று மத சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. ஆம் உண்மைதான் உற்று கவனித்தால் அனைத்தும் புரியும், இந்த எழுச்சிப் போராட்டத்தினையும், நமக்குள் அதிகமான ஒற்றுமையினையும் கண்டு வயிறெரிந்த அயோக்கியர்கள் நிச்சயமாக வேறு வழியில்லாமல் மதக் கலவரத்தை செய்தே ஒடுக்க நினைத்தார்கள்.. அதன் ஆரம்பம் தான் H Raja மாட்டுக் கறித் தின்பவர்கள் இங்கே ஏன் வருகிறார்கள் என்றுக் கூறி இருந்தார், அதைத் தொடர்ந்து Hiphop Tamizha ஆதி கொடுத்த பேட்டியினையும் அனைவரும் அறிவோம், அதைத் தொடர்ந்து ஆதி பேசியதற்க்கு ஆதரவாக Rangaraj Pandey Ragunathacharya அவர்களும், எச்.ராஜா அவர்களும் தங்களது பக்கத்தில் ஆதரவு தெரிவித்தனர்,, அது மட்டுமல்லாமல் எச்.ராஜா ஆதி பேசியதை வைத்து ஆதி தெளிவாக கூறியுள்ளார், முஸ்லீம்கள் இந்த போராட்டத்தினை பயன்படுத்தி தனித் தமிழ் நாடாக பிரிக்க முயல்கின்றனர், தேச விரோதமாக செயல்படுகின்றனர் என்றுக் கூறினார்.. Chennai City Police இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாகனங்களை அவர்களே கொளுத்தினார்கள், மேலும் துலுக்கனோடு உங்களுக்கு என்ன வேலை என்றும் மாற்று மத சொந்தங்களை கடுமையாகத் தாக்கினார்கள்.. இதுவெல்லாம் எப்படியாவது இஸ்லாமியர்கள் மேல் பலியினைப் போட்டு மாற்று மத சொந்தஙளிடையே வெறுப்பினை ஊட்டி, இந்து முஸ்லீம் கலவரத்தினை நடத்தவே ஆகும்.... இது முழுக்க முழுக்க காவிகளின் தூண்டுதலின் பெயரில் நடந்தவைதான்.. யோசித்தாளும் சிந்தித்தாலும் அனைவருக்கும் புரியும்.. ஆக இனி இந்த பாசிசம் என்றும் நம் மண்ணில் தோல்வியினையே தழுவும் என்பதில் துளியளவும் மாற்றுக் கருத்து இல்லை... நல்ல புரிதலோடு நடந்துக் கொண்ட அனைத்து மாற்று மத சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் https://www.facebook.com/groups/427861373951231/permalink/1343072062430153/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |