Posted by Haja Mohideen
(Hajas) on 2/19/2017 8:28:51 AM
|
|||
OPS மக்களிடம் கேட்டா மணல் மாஃபியா சேகர் ரெட்டியை கூட்டாளியாக்கினார், மோடி மக்களிடம் கேட்டா அதானி-அம்பானிக்கு உழவாரப்பணி செய்கிறார், நத்தம் விஸ்வநாதன் மக்களிடம் கேட்டா கேமன் தீவுகளை வாங்கினார், நிதின் கட்கரி மக்களிடம் கேட்டா தனது ஓட்டுநரை பினாமியாக நியமித்தார், கனிமொழி மக்களிடம் கேட்டா நீரா ராடியாவுடன் உரையாடினார், ஜெயலலிதா மக்களிடம் கேட்டா கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார், சசிகலா மக்களிடம் கேட்டா LUXE CINEMAS அய் வாங்கினார், தமிழக மக்களிடம் கேட்டா கிராணைட் மாஃபியாக்களிடம் இருவரும் மாமுல் வசூலித்தீர்கள், காங்கிரஸ் மக்களிடம் கேட்டா நிலக்கரி ஊழலில் ஈடுபட்டது, இடிந்தகரை மக்களிடம் கேட்டா கூடங்குளம் திட்டத்தை தலையில் கட்டினீர்கள். இதை எல்லாம் பேசக்கூடாது என்று தானே தேர்தல் வந்தால் மக்கள் வாயில் ஐநூறு ஆயிரத்தையும் திணிக்கிறீங்க, ஓட்டு போட்டு உங்களை தேர்வு செய்துவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அடிமை நாய்களாக தாண்டா நடத்துறீங்க, அப்புறம் என்னடா ஒரு வாரமா எதுக்கெடுத்தாலும் மக்கள் மக்கள்னு கூவிறீங்க, எங்கிருந்து வந்தது இந்த மக்கள் பாசம். நீங்கள் போதையில் இருக்கும் போது நக்கி கொள்ளும் ஊருகாயின் பெயர் தானே “மக்கள் “ https://www.facebook.com/groups/baithussalam/permalink/1245742625494452/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |