Posted by S Peer Mohamed
(peer) on 3/18/2017 1:17:44 PM
|
|||
ஏர்வாடி சங்க(ம)மும் “சங்க கால” விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு அன்புள்ள ஈமானிய சகோதர சகோதரிகளே சிறப்பம்சங்கள் : சகோதரிகளுக்காக.. 1. சிட்டிக்கல் சிறுவர் சிறுமிகளுக்கான பாரம்பரிய உடை போட்டிகள் (Traditional Dress competition) , வேர்களைத் தேடும் விழுதுகள் – வம்சாவழி அறியும் போட்டி, அனைவருக்காகவும் வினாடி வினா போட்டிகள்… மதிய உணவாக தலைவாழை இலையில் நெய்சோறு நமதூர் பாரம்பரிய உடையில் (சாரம் , சட்டை & தொப்பி) ஒரு குழு புகைப்படமும் (Group Photo) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அமீரக வாழ் ஏர்வாடி சொந்தங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம் வாகன வசதி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொள்ளவும் சகோதரர் அமீர் புஹாரி-0502950887 அபுதாபி போட்டியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள் வாட்சப் மூலம் தகவல் தெரிவிக்கவும் அல்லது தங்களை தொடர்புகொள்ளும் ஈமான் ஷூரா சகோதரர்களிடம் பெயரையும் போட்டியையும் முன்பதிவு செய்துகொள்ளவும்
குறிப்பு : சகோதரர்கள் தங்கள் வருகையினை வாட்சப் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |