Posted by S Peer Mohamed
(peer) on 5/14/2017 1:23:47 PM
|
|||
ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா? அனைவரும் படித்து பகிர வேண்டிய பதிவு! 2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். 3) அடுத்து, அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும். 4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். 5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து, 6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும். பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.) PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும். 8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். 9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu) ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும். 11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும். 12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!! தகுதி பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு உங்கள் உழைப்பிற்கும், குடும்பத்தாரின் அளவிடமுடியாத தியாகங்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்! மரு. தி. சு. செல்லக்குமாரசாமி MBBS., MD., |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |