💥💥💥நான் ஊருக்காரன்:-
என்னயா... ஜமாத்😟... என்னயா.. ஊரு.....😟 ???
😠என்னயா எதுகேடுதாலும் ஊருக்காரன் ஊருக்காரன் என்று சொல்றிங்க ஊருக்கு நீங்க என்னையா செஞ்சிங்க...ஊரு உங்களுக்கு செய்ய🤔 ???? 😟நான் உண்டு என் குடும்பம் உண்டு என் சந்தோசம் உண்டு இந்த வட்டத்த விட்டு வெளியே வர மாட்டேன் ! 😦ஆனால் நான் ஊருக்காரன் ?! 😑ஊருக்காக எதையும் செய்ய மாட்டேன் ! 😧ஆனால் நான் ஊருக்காரன்?! 😑ஜமாத் தேர்தல் வைத்தால் நிற்கவும் மாட்டேன்- யாருக்கும் ஓட்டும் போட மாட்டேன் .. ஏன்னா டைம் வேஸ்ட்! 😧ஆனால் நான் ஊருக்காரன்?! 😑என் தெரு பிரச்சனைகளுக்கு கூட வெளியே வந்து குரல் கொடுக்க மாட்டேன் ! 😧ஆனால் நான் ஊருக்காரன்?! 😑வெளிநாட்டில் இருந்தாலும் ஊருக்காரன் ஊருக்காக கூட்டம் நடத்தினால் போக மாட்டேன் ரெஸ்ட் எடுப்பேன்! .. ஏன்னா டைம் வேஸ்ட்! 😧ஆனால் நான் ஊருக்காரன்?! 😑நான் ரொம்ப பிசி? நானும் எதும் செய்ய மாட்டேன் , ஊருக்காக பொது சேவை செய்யுற யாரையும் செய்ய விட மாட்டேன். தனிப்பட்ட விஷத்தை சொல்லி அவன் செய்வதையும் கெடுப்பேன்! 😧ஆனால் நான் ஊருக்காரன்?! 😨😨நான் இந்த ஊர்ல பிறந்தேன் ... அந்த ஒரே காரணத்தால எனக்கு ஒரு பிரச்சனைனா ஜமாத் வரணும், ஊருக்காரன் வரணும், ஊருல உள்ள எல்லா சொந்தமும் வரணும்! 😧ஏனா நான் ஊருக்காரன்????!!! 😐ஊருக்காக ஊருல நடக்குற எந்த கூட்டத்துக்கும், பொது நிகழ்சிக்கும் கலந்துக்க கூட மாட்டேன் ! 😧ஆனால் எனக்கு ஒரு பிரச்சனைனா...! தேவைனா ...! ஜமாத் வரணும் ஊருக்காரன் வரணும்? 😐பள்ளிவாசளுக்கு ஊர் நலனுக்காக, பொது சேவை செய்யும் நபர்களுக்கு.. இயக்கங்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் ...!!!! 😧ஆனால் எனக்கு ஒரு பிரச்சனைனா தேவைனா ஜமாத் வரணும் ஊருக்காரன் வரணும்?! 😐வெளிநாட்டில் சம்பாதிச்சி, வசதியா வாழ்ந்தாலும் வயசான உடன் ஊருக்கு வந்தா நிம்மதியா இருக்க, சந்தோசமா சம்பதிசத பாதுகாப்பா வசிக்க ஊர் வேணும்.. 😧ஏனா நான் ஊருக்காரன்????!!! 😐எந்த ஊர்லயும் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலை, அன்பான பழக்க வழக்கம் , அழகான பள்ளிவாசல்கள், மிக கவ்ரவமான பூங்கா மாதரி மையத் கொள்ளை இப்படி எல்லாம் வேணும்... 😧ஆனால் அதே ஊற.. மக்கள.. ஜமாத்த... கேவலமா பேசுவேன் ஏனா நான் ஊருக்காரன்??? 😛ஹலோ பாஸ் இன்றைய சூழ்நிலையில் ஏமாத்துறவன்,வட்டி கடை காரன், நமது மார்க்க விரோதிகள் இப்படி மொத்த பசங்களுக்கு உங்களமாதிரி தனியா ஊரோட.. மக்களோட.. ஒன்றி வாழாதவங்க தான் முதல் டார்கெட்... 👳🏻இஸ்லாம் தனித்து வாழ்வதை போதிக்கவில்லை .. சமுதாயத்துடன் ஒன்றி வாழ்வதை மட்டுமே கட்டாய கடமையாக கூறுகிறது.... 😔இனி வரும் காலம் மிக மிக நெருக்கடியான சூழ்நிலை.. விரோதிகள் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்தாகி விட்டது.. இனியும் ஊரோடும் மக்களோடும் கலந்து வாழவில்லை என்றால் இழப்பு உங்களுக்கு தான்... அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக... 😡உங்களால் முடியல ஓகே !!அல்லாஹ்விற்காக உழைக்கும் மக்களுக்கு உதவுங்கள், உதவ மனம் இல்லை என்றால் வாயை மூடி இருங்கள்.. உங்களால் உங்கள் சொந்தங்களையே பாதுகாக்க உதவ முடியவில்லை. பொது சேவை செய்பவனால் முகம் தெரியாத யாரோ பயன் அடைவார்கள் அதையும் கேடுக்காதிர்கள் புன்னியவான்களே🤖..
|