பணம் நிரப்பாமல் காட்சிப்பொருளான ஏடிஎம் இயந்திரங்கள், ஏர்வாடியில் பொதுமக்கள் கடும் சிரமம் ஏர்வாடியில் உள்ள வங்கி ஏடி எம் மையங் கள் இயங் கா த தால் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். எனவே, ஏடி எம் இயந் தி ரத் தில் பணம் நிரப்ப அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர். ஏர் வா டி யில் ஐஓபி, கனரா உள் ளிட்ட வங் கி கள் உள் ளன. இந்த வங் கி க ளில் ஏர் வாடி, மற் றும் சுற் று வட் டார பகு தி க ளான திருக் கு றுங் குடி, வடு கச் சி ம தில், கோதை சேரி, மாவடி, சூரங் குடி, ஆலங் கு ளம், அணைக் கரை, ஆவ ரந் தலை, கட் டளை, வன் னி யன் குடி யி ருப்பு, தள வாய் பு ரம், நம் பித் தலை வன் பட் ட யம், திரு வ ரங் க நேரி, சீனி வா க ச பு ரம் உள் ளிட்ட 15க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் உள்ள மக் கள் கணக் கு கள் வைத்து பண ப ரி மாற் றம் செய்து வரு கின் ற னர். ஐஓபி, கனரா, ஸ்டேட் பாங்க் ஆகிய வங் கி யில் இருந்து ஏடி எம் மையங் கள் திறக் கப் பட் டுள் ளன. கடந்த ஒரு மாத மாக இந்த ஏடி எம் மையத் தில் பணம் இல் லா த தால் பொது மக் கள் வங் கி க ளில் வரி சை யில் நின்று காத்து கிடந்து பணத்தை பெற வேண் டிய சூழ் நி லை யில் உள் ளது. இத னால் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏர் வா டியை சுற் றி யுள்ள கிராம மக் கள் தினக் கூலி வேலைக்கு செல் கின் ற னர். இவர் கள் பணம் எடுப் ப தற் காக ஒரு நாள் வேலைக்கு செல் வதை விட்டு விட்டு பணம் எடுக்க வங் கிக்கு செல் கின் ற னர். இத னால் அவர் க ளுக்கு வரு மான இழப்பு ஏற் ப டு கி றது. வங் கி யில் புகார் செய் தால் ஏடி எம் மிற் கும் எங் க ளுக் கும் சம் மந் தம் கிடை யாது என்று கூறி விடு கின் ற னர். தற் போது பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு பணம் கட்ட ஏடி எம் மில் பணம் எடுக்க முடி யா மல் பெற் றோர் சிர மப் ப டு கின் ற னர். எனவே அதி கா ரி கள் தலை யிட்டு ஏர் வாடி ஏடி எம் க ளில் பணம் நிரப்ப ஏற் பாடு செய் யும் படி பொது மக் கள் கோரிக்கை வைத் துள் ள னர். இது கு றித்து கோதை சேரி உடை யார் கூறு கை யில், ‘‘நாங் கள் பஸ் வசதி இல் லாத கிரா மத் தில் இருந்து ஏர் வா டிக்கு பைக் கில் தின மும் சென்று வரு கி றோம். அப் போது பைக் கிற்கு பெட் ரோல் போட்டு விட்டு வீட் டிற்கு தேவை யான மளிகை மற் றும் காய் கறி வாங்க ஏடி எம் மில் பணம் எடுக் கச் சென் றால் கடந்த ஒரு மாத மாக பணம் இல் லா மல் உள் ளது. இத னால் எங் க ளுக்கு ஏமாற் றம் தான் மிஞ் சு கி றது. பணம் எடுக்க வங் கிக்கு சென்று கால் க டுக்க நீண்ட நேரம் காத் தி ருப் ப தால், கிராம மக் கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர் ’’ என் றார்.
https://www.facebook.com/photo.php?fbid=1352769874772530&set=gm.1332539926814721&type=3&permPage=1
|