Posted by S Peer Mohamed
(peer) on 5/27/2017 3:43:07 PM
|
|||
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு சாதகமானவை என்றும் சாதாரண விவசாயிகளை அழித்துவிடும் என்கிறார் காங்கேயம் காளை பாதுகாப்பிற்காக இயங்கி வரும் கார்த்திகேய சிவசேனாபதி. அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.: http://www.bbc.com/tamil/media-40069555?ocid=socialflow_facebook |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |