Posted by Haja Mohideen
(Hajas) on 6/17/2017 12:57:48 PM
|
|||
ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் இன்று அனைத்து சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாஸ்டர் மஹாலில் நடைபெற்றது இறைவசனம்: Pமுகம்மதுரபிக் தாவதி தலைமை : அல்ஹாஜ் Sமுஸ்தபா அவர்கள் நிறுவனர் சிட்டிகோல்டு மும்பை வரேவேற்புரை: Nசெய்யது ஆசிரியர் (ஓய்வு) செயளாலர் பொதுஜமாத் ஏர்வாடி நிகழ்வு தொகுப்பாளர் பிரமுகர்கள் அறிமுகம் வாழ்த்துரை : Aரிஸ்வான் (தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் சிறப்பு விருந்தினர் நன்றியுரை :M சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களும் NEX நிறுவனத்தின் நிறுவனரும் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினருமான ஏர்வாடி #ரிஸ்வான் அவர்கள் உரையாற்றும்போது *பசியின் வலி உணரும் இன் நாளில்* *பசியின் தேசமான சோமாலியாவின் துயர் துடைக்க சேவை செய்யுங்கள் என்று...* *NEX நிறுவனத்தின் நிறுவனரும் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினருமான ஏர்வாடி ரிஸ்வான்* TVS MOTORS SUNDARAM -- CLAYTON GROUP --TAFE TRACLORS AND ORIENTAL HOTELS LIMITED நிறுவணங்களின் chairman வேணு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் விடுத்த அன்பான வேண்டுகோள் விடுத்தார்.. யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை படி 2,70,000 குழந்தைகள் பட்டினியால் இறந்து விடும் நிலையில் உள்ளனர் ஒர் இரவில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் பசியால் உயிர் இழந்துயுள்ளனர் இழந்துருக்கின்றனர்.... நெல்லை ஏர்வாடிக்கு கிடைக்கும் உங்கள் நற்சேவை தமிழகம் கடந்து இந்திய கடல் பரப்பு கடந்து அந்த கறுப்பின மக்களையும் சென்றடையட்டும் என்று வலிமையான கோரிக்கை முன்வைத்தார் https://www.facebook.com/smohideenali/posts/1074735645960299 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |