Posted by Haja Mohideen
(Hajas) on 7/1/2017 12:15:34 PM
|
|||
ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் 1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும். 2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் ) 3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க . 4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க. 5. திரைப்படத்தை multiplex அல்லாத திரையரங்குகளில் பாருங்க. 6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் . 7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க . 9. பழைய பழக்கங்கள் போல , நன்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள். 10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் . இப்படி செய்தால் உண்மையான பழைய இந்திய மீண்டும் பிறக்கும் . நட்புடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |