நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் விழிப்புணர்வு பேரணி - ஏர்வாடி.

Posted by Haja Mohideen (Hajas) on 8/2/2017 2:27:40 AM

 

 

ஈமான் அறக்கட்டளை
ஏர்வாடி.


நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் விழிப்புணர்வு பேரணி


அஸ்ஸலாமு அலைக்கும்.

No automatic alt text available.
நமது ஊரில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட வறட்சியை இனி வரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்கவும்,நமது ஊரின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து அதிகரிக்கவும் அதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஈமான் அறக்கட்டளை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வரும் நாட்களில் வீதி தோரும் விழிப்புணர்வு பேரணி நடத்தவும் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் அதில் முகநூல் சகோதரர்களின் பங்களிப்பு அவசியம் என்பதால் வீடு தோரும் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த கவிதை நடையிலான விழிப்புணர்வு கோசங்கள் கீழே கமெண்டில் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கோசங்கள் பேரணி யில் பயன்படுத்தப்படும்


நீர் நிறைந்த ஏர்வாடி


நிறைவு பெற்ற சமுதாயமாக வாழ வல்ல இறைவன் அருள்புரிவனாக ஆமீன் - இன்ஷா அல்லாஹ்.


ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.

ஈமான் அறக்கட்டளை-ஏர்வாடி.

நீரின்றி அமையாது, 
நிறைவான ஏர்வாடி

நீர் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் விழிப்புணர்வு பேரணி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

நமது ஊரில் கடந்த சில மாதங்களில், கடும் வறட்சியின் காரணமாக,தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.இது போன்ற நிலை இனி வரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்கவும்,நமது ஊரின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து அதிகரிக்கவும்,

அதற்காக பொதுமக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும், ஈமான் அறக்கட்டளை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டங்களில் கலந்தாய்வு செய்தோம்.

அதன் ஒரு முயற்சியாக,வரும் நாட்களில் வீதிதோரும் விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.அதில் முகநூல் சகோதரர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.

பேரணியில் பயன் படுத்தவும்,வீடு தோரும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறந்த கவிதை நடையிலான, சிறிய விழிப்புணர்வு கோஷங்கள் கீழே கமெண்டில் பதிவிடுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கோஷங்கள் பேரணியில் பயன் படுத்தப்படும்.

நமது குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்காக நாம் எவ்வாறு கஷ்டப்பட்டு பொருளாதாரத்தை சேமிக்கின்றோமோ,

அதுபோலவே, அவர்கள் நோய்நொடி இல்லாமல் உயிர் வாழத் தேவையான தண்ணீரை பாதுகாக்க வேண்டியதும் நமது கட்டாய கடமையாகும்.

நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நாம் என்ன என்ன செய்யலாம்? என்ன என்ன செய்ய வேண்டும்?  என்பதை  ஈமான் அறக்கட்டளை-ஏர்வாடிக்கு தாங்கள் தனிப்பட்ட முறையிலும்  அறிய ஆலோசனைகள் வழங்கலாம்.

அது உங்களின் கடமையும் கூட.

நீர் நிறைந்த ஏர்வாடி
நிறைவு பெற்ற சமுதாயமாக வாழ 
வல்ல இறைவன் அருள்புரிவனாக 
ஆமீன்.

ஜஸாக்கு முல்லாஹு ஹைரன்.

பேரணிக்கு மிக குறுகிய காலமே இருப்பதால்,
உடனடியாக உங்களின் எழுத்தாற்றல்,
எங்களை வந்தடையட்டும்.

நாள்: 02-ஆகஸ்ட்-2017

https://www.facebook.com/alimalick.peermohamed/posts/1867355883291092







Other News
1. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
2. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
3. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
4. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
5. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
6. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
7. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
8. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
9. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
10. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
11. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
12. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
13. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
14. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
15. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
16. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
17. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
18. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
19. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
20. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
21. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
22. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
23. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
24. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
25. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
26. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
27. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
28. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
29. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
30. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..