Posted by Haja Mohideen
(Hajas) on 9/24/2017 3:12:42 AM
|
|||
மறைமுக_அரசியல்_ஒரு_தெளிவுமுழுமையாக படியுங்கள் ... கென் ஹௌரி இந்த பெயர்களெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை அட வாயில் நுழையாத பெயர்கள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு தான் உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் கேஷ்லஸ் எகானமி என்று எப்போது அறிவித்தானுகளோ அப்போவே முடிவாயிற்று .. மேலே சொன்ன 5 நபர்கள் தான் paypal என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்நிறுவனம் ஆரம்பித்தது அமெரிக்க கலிபோர்னியா இப்போ எவ்வளவு என்று தெரியாது ? ஜான் டோனஹோ இந்த இரண்டு பேர் யார் தெரியுமா ? ebay என்று சொல்லக்கூடிய ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்கள் இவனுங்க வருமானம் 2013 கணக்கு படி US$41.49 billion அடேங்கப்பா .. இதுல கொடுமை என்ன தெரியுமா ? இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்று தான் ... அடுத்து bank of amerika உதவியுடன் dee hok என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான் US$40.23 billion இது 2015 கணக்கு .இப்போ பன்மடங்கு இதெல்லாம் எதற்கு தெரியுமா சொல்லுகிறேன் இவர்கள் எல்லோரும் கடை விரிப்பது நம்ம இந்தியா வில் தான் ... சுதந்திரத்திற்கு முன் இப்படித்தான் இந்தியாவுக்கு வியாபாரநோக்கோடு வந்த ஆங்கிலேயன் தான் இந்தியாவையே சுருட்டிக்கொண்டு ஓடினான் இப்பொழுது நவீன தொழில்நுட்பத்தோடு வந்துள்ளான் ,,, இவனுங்க டார்கெட் அடிமை இந்தியா தான் ,,, இதெல்லாம் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் இங்கோ ஒரே ஒரு அடிமையை மட்டும் விலை கொடுத்து வாங்கிவிட்டால் போதும் அந்நாடே நமக்கு அடிமை தான் ,, ஆம் ஆட்சியாளனை வாங்கிவிட்டால் போதும் .. அவன் இங்குவந்து எங்கள் மூதாதையர்கள் போல வெயிலில் கூவி கொண்டு மூட்டையை தூக்கி கொண்டோ வியாபாரம் செய்யத்தேவையில்லை . அதையெல்லாம் அழித்துவிட்டு உட்கார்ந்த இடத்திலையே சம்பாதிக்கிறான். ஆட்சியாளனும் அவன் வீசும் எலும்புக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு ஒரே இரவில் செல்லாதுங்குறான் கேஷ் லெஸ் பரிவர்த்தனை என்கிறான் ,, அடேய் இவனுங்க எல்லாம் யாருடா புதுசு புதுசா கம்பனிகள் வருதே என்று கேள்வியோ யோசிக்கவோ விடாமல் இருக்க சில பயித்தியங்களை மந்திரிகள் ,,அவன் சொல்ல கூடிய ஒவ்வொரு கருத்தை பற்றி விவாதிக்கவும் TRP யை அதிகப்படுத்தவும் ஊடகங்களை ஒருவேளை எவனாவது ஒருத்தன் இது சம்பந்தமாக பேசினால் அவனுக்கு தீவிரவாதி என்பதும் குண்டர் சட்டம் என்பதும் இருக்கே .. பிரதமர் பெருமொதலாளியிடம் நக்கி கொண்டு இருக்கும்பொழுது அமைச்சர்களுக்கு ஏதும் கிடையாதா ? உண்டு அதான் இருக்கவே இருக்கே இவைகளை எதையுமே நினைக்காமல் சினிமா ஆடல்பாடல் என்று உண்டு கழித்துக்கொண்டு உறங்கிக்கொண்டு உள்ளோம் நாம்,,, இதற்கெல்லாம் காரணம் அவர்களை தூக்கி பிடிக்கக்கூடிய சில எச்சைகள் தான் ,,,,அவர்களை நம்பும் அப்பாவிகளை மூளை சலவை செய்து ஓன்று பாபர் மஸ்ஜிதோ அல்லது பாகிஸ்தானோ அல்லது தேவாலயயங்களோ காட்டி உசுப்பேற்றி இதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒரு சில எழுத்தாளர்கள் தான் ,,,அவர்களை கொல்ல இந்த மக்களை பயன்படுத்திக்கொள்வது ,,, RSS தான் கொன்றான் என்று தெரியும் எதற்காக ? நம்மை சிந்திக்கவும் யோசிக்கவும் விடாமல் அப்பாவிகளை தூண்டி விட்டு மதக்கலவரம் செய்து நாம் இங்கு சண்டை போடுகையில் அவனுக அயல்நாட்டு பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள் ,,, டேய் அண்டி இந்தியனே தேச துரோகியே என்று எம்மை யாரவது வசைபாடினால் நன்றாக திட்டிவிட்டு கச்சா என்னை விலையையும் இன்றைய விலையேற்றத்தையும் யோசிக்கவேண்டும் மோடியை ஆதரிப்பவர்களுக்கோ அல்லது பாஜக உறுப்பினருக்கோ பெட்ரோலும் சமையல் எரிவாயும் மானியத்தில் வருவதில்லை இப்பதிவு நெஞ்சில் கொஞ்சம் சதை துண்டு உள்ளவர் எவருக்கேனும் நொய் அரிசி,கம்பு ,கேழ்வரகு பனங்கிழங்கு ,ஆட்டுப்பால்,வேர்க்கடலை,செக்கு என்னை கருப்பட்டி வெல்லம், கோரைப்பாய் ,மண் பானை , பனைஒலையில் நெய்யக்கூடிய தடுக்கு ஆங்காங்கே இருக்கலாம் ஆனாலும் இவைகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளதே ஏன் ? யாரால் ? இதெல்லாம் எங்கே போயிற்று ,,நவீனம் நவீனம் என்று எங்கே போய்க்கொண்டுளோம் தெரியுமா ? சர்க்கரை நோயின் பின்னாடியும் புற்றுநோயின் பின்னாடியும் தான் வந்து சேர்ந்துள்ளோம் ,,,, இதற்கெல்லாம் பிரதமரும் ஆட்சியாளனுமா காரணம் என்று எகத்தாளமாக எண்ணினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது .... ஏற்கனவே சொன்னது தான் படியுங்கள். பகிருங்கள் இப்படிக்கு
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |