முஸ்லிம்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்குவதால் பல ஹிந்து சகோதரர்கள் கோபப் படுகிறார்கள்... ஆனால் உண்மை இதோ,
1) ஹஜ் மானியமாக அரசு ஆண்டுக்கு ₹691 கோடி கொடுக்கிறது.
2) இந்திய நாட்டின் அரசு ஹஜ் பயணிகள் கோட்டா : 1,36,000 சீட்டுகள்.
ஆகவே, ₹691 கோடி ÷ 1,36,000 ஹாஜி = ₹ 50,808.
ஆக ஒரு ஹாஜிக்கு ₹50,000/- மானியமாக வழங்கப்படுகிறது.
*_ஹஜ் செலவுக் கணக்கு:_*
......................................
1) ஒரு ஹாஜியிடமிருந்து *மானியம் போக மீதி*
₹1,80,000/- கட்டணம் வசூலிக்கபடுகிறது.
2) அதில், ஹாஜியின் கை செலவுக்காக ₹34,000/- தை
(சவூதி ரியாலாக மற்றி கையில் கொடுக்கப்படுகிறது.)
₹1,80,000 - ₹34,000 = ₹1,46,000/-
ஆகவே, அசலில் ₹1,46,000 - ஐ கட்டணமாக கொள்ளலாம்.
3) பம்பாய் - ஜித்தா போய் வர விமான டிக்கட், 2 மாதத்திற்கு முன் பதிந்தால் கட்டணம் ₹25,000/- திற்கும் குறைவு, எனினும் ₹25 ஆயிரம் என்றே வைத்துக் கொள்வோம்.
4) ஆனால் உணவு, டாக்ஸி, பஸ் கட்டணம், இதர செலவுகள் ஹாஜிகளின் பொறுப்பு.
செலவுகளை ₹1.46 லட்சத்தில் கழித்து பார்ப்போம்...
விமான டிக்கட் : ₹25,000/-
மக்காவில் 25 நாள் தாங்குதல் (ஹோட்டல்): ₹50,000/-
மதினாவில் 15 நாள் தங்குதல் (ஹோட்டல்) : ₹20,000/-
மற்ற செலவுகள்: ₹25,000/-
மொத்த செலவு தொகை: ₹1,20,000/-
பெறும் குழப்பம் ஏற்படுகிறதல்லவா...ا
ஆகவே, மான்யம் போக ஹாஜி செலுத்தியதில் ₹34,000/- கைச்செலவிற்காக சவூதி ரியாலாக கொடுத்தது போக மீதி: ₹1,46,000/-
மேற்கண்ட கட்டண செலவு: ₹1,20,000/-
*மீதம் ₹ 26,000/-*
உண்மை என்னவெனில்.... ஒரு ஹாஜி தனது சொந்த பணத்தில் இருந்து ₹26,000/- ஐ அதிகமாக அரசுக்கு செலுத்துகிறார்...
*ஆகவே, ஒரு ஹாஜி தான் ஹஜ்ஜுக்கு செல்ல, தானே அனைத்து செலவுகளுக்கும் பணம் செலுத்தியது போக, மேலும் ₹26,000/- அதிகமாக அரசால் வசூலிக்கப்படுகிறது!*
இதனிடையே ஹஜ் மானிய தொகை ₹50,000/- ஐ மறந்து விட வேண்டாம்.
ஹஜ் மான்யம் பெயரில் ₹50,000/- +
ஹாஜியிடமிருந்து ₹26,000/-
மொத்தம்: ₹ ரூ 76,000/-
ஆக ஒவ்வொரு ஹாஜியிடமிருந்தும், ₹76,000/- அரசுக்கு கிடைக்கிறது.
₹ 76,000/- × 1.36 லட்சம் ஹாஜிகள் =
₹10,33,60,00,000/-
= *₹1033.60 கோடி*
*தலைசுற்றுகிறதல்லவா...ا*
*ஆக, ஆண்டுக்கு... ஆயிரத்தி முப்பத்தி மூன்று கோடியே அறுபது லட்சம் ரூபாய்...ا*
இந்த பணம் எங்கு செல்கிறது & என்ன ஆகிறது என்ற கணக்கு தெரியவில்லைا
*ஆக, நாம் தான் கோவப்பட வேண்டும். ஹிந்து சகோதரர்கள் அல்ல....اا*
நம்மிடருந்தே பணத்தை பறித்து கொண்டு... மேலும் முஸ்லிம்களை, ஹஜ் மானியம் என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறது இந்திய அரசுااا