Posted by Haja Mohideen
(Hajas) on 10/11/2017 12:19:28 PM
|
|||
ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ரூ2கோடியே 29லட்சம் மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கொண்ட 3 இருமாடி கட்டிடங்களை தமிழக முதல்வர் வீடியோகான்பெரன்ஸ் மூலம் இன்று திறந்துவைத்தார். இதற்கான விழா நமது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஏர்வாடி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
https://www.facebook.com/Ma.Azad.BCom/posts/1316789181763043 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |