Posted by Haja Mohideen
(Hajas) on 10/27/2017 12:23:22 PM
|
|||
எதுக்கு road tax கட்டுறோம்? அப்புறம் எதுக்கு toll gate வசூலிக்க படுகிறது?
சென்னைலிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல, மொத்தம் 12 சுங்க சாவடிகளை (toll gate) குறுக்கிட வேண்டியது இருக்கிறது. செங்கல்பட்டு டோளில் 50 ருபாயில் ஆரம்பித்து, அதிகபடியாக 90 ருபாய் வரை கட்டணம் வசூலிக்க படுகிறது... மொத்தம் 750 ரூபாய் ஆகுது. 1. இந்த கட்டணம் gst- ல வருமா? st- ல வருமா? Road tax-ல? இல்ல எதுல வரும்? தகவல்: முகைதீன் இப்ராஹிம்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |