Posted by Haja Mohideen
(Hajas) on 12/14/2017 3:26:30 AM
|
|||
ஏர்வாடியில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி யில் ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் விஷயத்தில் மெத்தனமாக செயல் படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நமதூர் நெல்லை_ஏர்வாடியில் RC_காம்பவுண்ட்_மீனவர்கள் சார்பில் அனைத்து கட்சியினரையும் அழைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அதில் மனிதநேய_மக்கள்_கட்சி யின் சார்பில் கலந்துகொண்டு பேரூர் கிளை செயலாளர் S_முகைதீன்_அலி கண்டன உரையாற்றினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |