Posted by S Peer Mohamed
(peer) on 1/7/2018 10:21:36 AM
|
|||
2 வது வார்டான லெப்பைவளவு பகுதியில் உள்ள 73 வீடுகளை, லெப்பைவளவு ஜமாத் நிர்வாகம், லெப்பைவளவு இளைஞர்கள் லெப்பைவளவு பகுதியை 2வது வார்டு என்ற பழைய வரையறையின் படியே ஒரே வார்டாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தல் புறக்கணிப்பைத் தவிர வேறு வழியில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |