டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..???
ஜாகிர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தும்படி குற்றவியல் ஆணையம் கடுமையான ஆணைபிறப்பித்துள்ளது.!!! டாக்டர் ஜாகிர் நாயக் மீது குறிவைத்து வழக்குப்பதிவு செய்வது ஏன்..???
10 சாமியார்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை எந்த கணக்கு வழக்குமின்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். ஜாகிர் நாயக்மீது நடவடிக்கை எடுத்ததுபோல் அஸாரம் பாபு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - * நீதியரசர் மன்மோகன்சிங்.* .ççç_________ççç_________ççç________ççç . ஜாகிர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கை அனைத்தையும் உடனடியாக நிறுத்தும்படியும், அவரது நிறுவனத்தின் சொத்துகளை கையாடுவதை கைவிடும்படியும், இவ்வழக்கை தாக்கல்செய்த தேசிய துப்பறியும் நிறுவனத்திற்கும் (NIA) அமலாக்க இயக்குனருக்கும் (ED), டாக்டர் ஜாகிர் நாயக்கின் வழக்கை விசாரித்துவரும் குற்றவியல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. சென்னையிலுள்ள அவரது பாடசாலையும், மும்பையிலுள்ள நிறுவனங்களும் இதில் அடங்கும்.
. 10 சாமியார்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை எந்த கணக்கு வழக்குமின்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்??? ஜாகிர் நாயக்மீது நடவடிக்கை எடுத்ததுபோல் அஸாரம் பாபு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை??? - நீதியரசர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பினார் . கடந்த 10 வருடங்களில் ஜாகிர் நாயக்கின் பிரசங்கத்தில் பயங்கரவாதத்தை ஆதரிக்கக்கூடிய ஏதாவது ஒரு சம்பவத்தை உங்களால் காட்டமுடியுமா என்றும், டாக்காவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தின் தாக்கம் இருந்ததா என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க NIA தவறிவிட்டது என்ற கடுமையான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது. . இது மோடியரசுக்கு இரண்டாவது செருப்படி.
முதலில் சரியான ஆதாரங்களில்லாமல் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கையை தடைசெய்ய இண்டர்போலுக்கு அனுப்பிய விண்ணப்பம் சுவரில் எறிந்த பந்தாக திரும்பியது. இது காவியரசுக்கு ஏற்பட்ட சர்வதேச செருப்படி. .
உள்ளூரிலேயே இந்திய குற்றவியல் நீதிமன்றம் NIA யையும் ED யையும் சாடியது இரண்டாவது செருப்படி. ..... அல் குர்ஆன்: 9:48. நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.