Posted by S Peer Mohamed
(peer) on 2/28/2018 1:13:38 AM
|
|||
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட பூமியை இன்று ஷியா ஆதரவு தஜ்ஜாலின் வாரிசு ஆசாத்தின் படையும், செச்சனியாவிலும் ஆஃப்கானிலும் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய ரஷ்ய படையும் இணைந்து ஒரு கூட்டு படுகொலையை நடத்தி வருகிறது. கடந்து ஜந்து நாட்களாக இந்த இரத்தவெறிப் பிடித்த கூட்டு படை #கிழக்கு_கவ்டா பிரதேசத்தில் நடத்தி வரும் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். #நான்குலட்சம்பேர் வாழுகின்ற கிழக்கு கவ்டா பகுதியை போர் விமானம் மூலம் இரத்த வெள்ளம் ஆக்கி வருகிறது #ரஷ்யப்_படை. "கிழக்கு கவுட்டாவில் நடந்து உள்ள தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல்.." என்று ஐ.நா. சபை கூறுகிறது. ஜ.நா கொண்டு வர நினைக்கும் போர் நிறுத்தத்திற்கும் ரஷ்யா முட்டுக்கட்டையாக இருக்கிறது. தாக்குதலில் பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் சிதறி வருகிறது. சர்வதேச சமூகம் குறிப்பாக முஸ்லிம் உலகம் சிரிய மக்களை பாதுகாக்க போதிய முன்னெடுப்புகளை எடுத்ததாக தெரியவில்லை. ஒரு பக்கம் படையினால் கொல்லப்படும் சிரிய மக்கள் மற்றொரு பக்கம் #பசியினால்_மாண்டுவருகின்றனர். போர் நிறுத்தம் ஏற்படாததால் நிவாரண பொருட்களும் கிடைக்ககாமல் மக்கள் தவிக்கின்றனர். #முஸ்லிம்_சமூகமே, 1. நம்முடைய அரசாங்கத்தின் மூலம் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்... 2. நம்முடைய நாட்டில் உள்ள ரஷ்யாவின் தூதரக முற்றுகை போன்ற ஜனநாயக வழி போராட்டம் மூலம் ரஷ்யாவிற்கு நமது எதிர்ப்பையும் சிரிய மக்களுக்கு நம்முடைய ஆதரவை வெளிப்படுத்தலாம். 3. அந்த மக்களின் உணவு, உடை, மருத்துவம் போன்ற நிவாரணத்திற்கு பொருளாதார உதவிகள் செய்யலாம். 4. சிரிய போர் குறித்த விழிப்புணர்வை சமூக வலைதளங்கள் மூலம், ஜூம்மா மேடைகள் மூலம் ஏற்படுத்தலாம். 5. சிரிய மக்களுக்காக சிறப்பு தொழுகை, நோன்பு போன்றவற்றை வைத்து அல்லாஹ்விடத்தில் உதவி தேடலாம். 6. அதிகமாக அந்த மக்களுக்காக துவா செய்யலாம், குறிப்பாக தஹஜ்ஜித்துடைய நேரத்தில் அல்லாஹ்விடத்தில் முறையிடலாம். வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான வழிகள் இருந்தாலும் அந்த வழியில் சிரிய மக்களுக்காக நாம் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். காரணம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |