Posted by S Peer Mohamed
(peer) on 2/28/2018 3:54:10 AM
|
|||
போதையில் நீரில் மூழ்கியவருக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர் முதல் நடிகர்கள் வரை இறங்கல்.... மீடியா இடைவிடமா BREAKING NEWS.... பசிக்கு 1 கிலோ அரிசி திருடயதற்கு கொல்லப்பட்டது பற்றி செய்திகள் இல்லை 12 வயது சிறுமியை கற்பழித்தது பற்றிய செய்திகள் இல்லை. தலைவர்களின் கண்டனங்கள் இல்லை..... 1590 பேரை கொன்றவனை போற்றி புகழுது உலகம் ,, அவருக்கு எந்த தலைவனும் கண்டனம் தெரிவிக்க வில்லை ,, எந்த ஊடகமும் முச்சே விடவில்லை ஒரு ராணுவர் வீரர் போன வாரம் இறந்து போனார். அவர் மனைவியும் ராணுவ வீராங்கனை, பிறந்து 10 நாளான கை குழந்தையுடன் , ராணுவ உடையுடன் வந்து இறுதி மரியாதை செய்தார். அதை இந்திய சில ஊடகங்கள் சிறிதாக காட்டி போய் விட்டது. தமிழக ஊடகங்கள் அதை காட்டவே இல்லை பண்பாடு, ஒழுக்கம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விலங்குகள்போல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கோட்பாட்டோடு வாழும் இவர்களுக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தேவையல்ல. இவருக்கு கொடுத்த மரியாதையை பாருங்கள் ,, திரையுலகம் அதிர்ச்சியாம்,, தலைவர்கள் வேதனை அடைந்தனராம் .. நாம் எந்த மாதிரி சமுதாயத்தில் வாழ்கிறோம். இது தான் நம் நாட்டின் சாபக்கேடு |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |