Posted by S Peer Mohamed
(peer) on 3/1/2018 1:39:47 AM
|
|||
ரஷ்ய அதிபருக்கு தமுமுக கோரிக்கை... அதற்கான மனுவை ரஷ்ய தூதரகத்தில் நேரில் சென்று தமுமுக தலைமை வழங்கியது. போராட்டத்தின் இறுதியில் சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரக அலுவலகத்தில் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து தமுமுக_தலைவர் #பேராசிரியர்_ஜவாஹிருல்லா மற்றும் மூத்த தலைவர் #செ_ஹைதர் அலி ஆகியோர் ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதல்களை உடனே நிறுத்தக் கோரி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கான கோரிக்கை மனுவை அளித்தனர்... தூதரகத்திற்க்கு போலிஸ் மற்றும் துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |