Posted by S Peer Mohamed
(peer) on 3/2/2018 1:19:52 AM
|
|||
💥#மாணவர்களின்_கிங்மேக்கர் #தங்கவேல் ஆசிரியருக்கு பாராட்டுவிழா #நாள்: மார்ச் 3 (சனிக்கிழமை) நமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கடமை தவறா ஆசிரியர் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி பல துறைகளுக்கு வித்திட்ட கிங்மேக்கர் #திரு_தங்கவேல் ஆசிரியர் பணி நிறைவு பெற்றுள்ளார். ஆக நமது ஆசிரியரிடம் பயின்ற மாணவர்கள் இவ்விழாவிற்கு தங்களுடைய பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம *இங்ஙனம்* |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |