Posted by S Peer Mohamed
(peer) on 3/2/2018 1:22:38 AM
|
|||
உலகில் எந்த தேசிய இனத்திற்கு அடி பட்டாலும் "தமிழினத்துக்கு " வலிக்கும்! "அமெரிக்க - ரஷ்ய அதிகாரப் பசிக்காக " அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் மனித விரோத தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுப்போம்! வாருங்கள்! நாள் : 04 மார்ச் 2018 - மே பதினேழு இயக்கம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |