Posted by S Peer Mohamed
(peer) on 4/13/2018 1:36:28 AM
|
|||
சற்றும் மிகையில்லாத உண்மை பாஜக அரசு சமூக விரோத அரசு. ட்ரம்ப் ஜனாதிபதி ஆனபின் எப்படி கறுப்பினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு பெருகியதோ, அதேபோலத்தான் மோடி பிரதமரானபின் சிறுபான்மையினருக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு பெருகியதும். அதுவே யோகி முதல்வர் ஆனபின் உ.பியிலும் தொடர்கிறது. மதவெறிக்காகவும், மாட்டுக்கறிக்காகவும் பலியானது எத்தனை உயிர்கள்! இதோ காஷ்மீரில் 8 வயது குழந்தை அசீஃபாவை இந்துக்கோவிலுக்குள் வைத்து 5 பேர் கூட்டு வன்புணர்வு செய்ததுடன், அதை புலனாய்வு செய்யப்போன வெறிநாயும் அவர்களுடன் சேர்ந்து அதையே செய்துள்ளது. இதெல்லாம் ஒரேநாளில் நடந்தது அல்ல. சில நாட்கள் உள்ளேயே வைத்து தொடர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள். பின் கொஞ்சமாய் ஒட்டியிருந்த உயிரையும் பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள். உள்ளேயிருந்த ஒவ்வொரு நொடியும் அந்தக் குழந்தை எப்படி அழுதிருப்பாள். தன் பிறப்புறப்பில் இந்த வெறி நாய்கள் என்ன செய்கின்றன என்பதைக் கூட அவள் அறிந்திருக்கமாட்டாள். தூங்கியிருக்க மாட்டாள். நீர்க்கடுப்பு வலியைக் கூட தாங்க முடியாத வயது அவளுக்கு. இந்த சைக்கோ நாய்கள் கொடுத்த வலியில் எப்படி கதறிக்கொண்டே இருந்திருப்பாள். எவ்வளவு கொடுமை இது. இந்த சைக்கோக்களுக்கு ஆதரவாக பாஜக பன்றிகள், பாஜக மந்திரி ஒருவனின் ஆதரவுடன் தேசியக் கொடிபிடித்து ஊர்வலம் போகின்றன. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதா தேசியக்கொடி? எல்லாக் கட்சிகளிலும் கெட்டவர்கள் இருப்பார்கள். மோசமான ஆட்கள் இருப்பார்கள். ஆனால் கட்சியின் கொள்கையாகவே பொறுக்கித்தனத்தையும், சைக்கோத்தனத்தையும், கொலை, வன்புணர்வு வெறியையும் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக. அதனால்தான் அந்தக் கட்சியில் இருப்பவனெல்லாம் அயோக்கியனாக, வெறியனாக, சாடிஸ்ட்டாக, மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோவாக இருக்கிறான். எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், மந்திரிகளும் பொறுக்கித்தனமாக பேசித்திரிகிறார்கள். நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது. பாஜக என்பது வியாதி. RSS என்பது கிருமி. இரண்டையும் ஒட்டுமொத்தமாக பூண்டோடு அழிக்கவில்லை என்றால் இந்த நாடு நரகமாகப்போகும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த சைக்கோ கொலைகார கட்சிக்கு கறுப்புக் கொடி நாள்தான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம். ஒழிக பாஜக. ஒழிக பாஜக வெறிநாய்கள். ஒழிக RSS அயோக்கியத்தனம். ஒழிக மதவெறி. - டான் அசோக் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |