Posted by S Peer Mohamed
(peer) on 5/15/2018 12:36:31 PM
|
|||
இறைவனின் மாபெரும் கிருபையினால் கடந்த ஜூலை 2016 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நமது ஊரின் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் கிடைத்த பரிந்துரைகளின் படி மழை நீர் சேகரித்தல்,ஆறு,குளங்கள் தூர்வாறுதல்,மற்றும் கழிவு நீர் சுத்திகரித்தலுக்கான ஆய்வு போன்ற பணிகளை தொடர்ந்து செய்வதற்கு முயற்சி செய்து வருகிறோம். அதில் ஒரு பகுதியாக நம் ஊரில் வட மேற்கு பகுதியில் அமந்துள்ள பீர் குளம் தூர் வருவதற்கு கடந்த மார்ச் மாதம் MLA அவர்களுக்கும்,ஏப்ரல் மாதம் நாங்குநேரி வட்டாட்சியர் அவர்களுக்கும்,ஏர்வாடி வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாங்குநேரி வட்டாட்சியர் அவர்கள் மனுவை பரிசீலனை செய்து தூர்வார அனுமதி அளித்து இன்று 15/05/2018 காலை10 .30 மனிக்கு துவங்கி வைத்தார்கள்.
இவன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |