உதவி கரம் நீட்டி துயரத்தில் இருக்கும் டெல்டா மக்களின் 900 குடும்பங்களின் துயர் துடைத்த #எமதூர்நெல்லைஏர்வாடி_மக்கள்
இரண்டாம்கட்டமாகஇன்று புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை எவ்வித நிவாரணம் கிடைக்காத #வேதாரண்யம் மாவட்டம் #ஆயிரகாரம்புறம் என்ற குக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களுக்கும் மற்றும் நாழுவேதபதி கிராமத்தில் வசிக்கும் சுமார் 250 குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள்( Kit)மற்றும் போர்வை , தார்பாய் அல்லாஹ்வின் உதவியால் வழங்கப்பட்டது
நேற்று முதல் கட்டமாக அதிராம்பட்டினம் பழஞ்சூர் மாவட்டம் 300 குடும்பங்களுக்கும் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டம் அழந்தபாடி கிராமத்தில் 200 குடும்பங்களுக்கு வழங்கினோம் ..,
தற்பொழுது வரை ரூபாய்இரண்டுலட்சத்தி10ஆயிரம் ரூபாய்க்கு ஏர்வாடி மக்கள் சார்பாக நிவாரண பொருள் நேரடியாக களத்தில் ஏர்வாடி இளைஞர்கள் மூலம் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்...,
அல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே..!!!
|