Posted by S Peer Mohamed
(peer) on 12/25/2019 7:14:16 AM
|
|||
பாஜக - வின் மேற்கு வங்க மாநில துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் - இவர் சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் பேரர். பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்தபோதிலும் மிகத் தைரியாமாக அக்கட்ச்சியின் அநீதமான நிலைப்பாட்டை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். அதாவது குடியுரிமை சட்டதிருத்ததிற்கு எந்த மதத்துடனும் தொடர்பில்லை என்றால் அதில் ஏன் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர், சமணர் மற்றும் ஃபார்ஸி என்று மதங்களைக் குறிப்பிட்டிருப்பது ஏன்? மேலும் இதில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |