Posted by Haja Mohideen
(Hajas) on 12/29/2019 1:58:11 PM
|
|||
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் சித்தீக்செராய் அது என்ன #சித்தீக்செராய்?பல முறை இதோ வரலாறு..! கொடைவள்ளல் நவாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் மும்பையிலிருந்து, சென்னை வருகின்றார்...! ரயில் நிலையத்துக்கு எதிரில் ராமாசாமி முதலியார் சத்திரத்துக்கு... செல்கிறார்...! முஸ்லிம்களுக்கும் (நாய்களுக்கும்) இங்கு இடமில்லை என்ற அறிவிப்பு அவரை வரவேற்கிறது....! மன வேதனையுடன் >>>>>>> பின்னர் அந்த இடத்தையே விலைக்கு வாங்கி அந்த இடத்தில் முஸ்லிம் பயணிகள் தங்குவதற்கும், (இளைப்பாற)தொழுவதற்கும்..."சித்தீக்சராய்" என்ற சத்திரத்தையும் பள்ளி ராமசாமி முதலியாரோடு சண்டைக்குச் செல்லவில்லை...! ரோஷம் கொண்டார்..! காலா காலத்துக்கும் இன்னும் பல >>> படியுங்கள் :
https://www.facebook.com/photo.php?fbid=1029153180753534&set=a.125917424410452&type=3
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |