Posted by S Peer Mohamed
(peer) on 1/26/2020 4:07:35 PM
|
|||
*71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை அலுவலகம் முன்பு கொடியேற்று நிகழ்சி கிளை தலைவர் அன்வர் தலைமையில் நடைபெற்றது!* *தமுமுக மாநில துணை தலைவர் P.S.ஹமீது அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்* *இந்நிகழ்சியில்! தமுமுக & மமக மாவட்ட அணி நிர்வாகிகள் சித்தீக்! ரியாஸ்! தமுமுக செயலாளர் முபாரக் அலி! மமக செயலாளர் அப்துல் காதர்! தமுமுக & மமக பொருளாளர் சேக் சலாகுதீன்! மற்றும் பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்!* *தமுமுக ஏர்வாடி பேரூர் கிளை துணை செயலாளர் K.பக்ருதீன் அலி அஹ்மத்! நன்றியுரை நிகழ்தினார்* *இதில் வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்!* *இவண்: தமுமுக & மமக ஏர்வாடி பேரூர் கிளை*
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |