Posted by S Peer Mohamed
(peer) on 1/26/2020 6:31:57 PM
|
|||
இந்தியாவை மதரீதியாக பிளவுபடும் மோடி - அமித்ஷா கூட்டத்திடமிருந்து இந்திய தேசத்தை பாதுகாக்க #CAA_NRCக்கு எதிராக கேரள மாநிலம் காசர் கோடு முதல் திருவனந்தபுரம் வரை 620 கி.மீட்டர் தூரம் மனிதசங்கிலியாக அணிவகுத்து உலகின் பார்வையை ஈர்த்திருக்கின்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |