#மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் அனைத்து கட்சி, மக்கள் நல இயக்கங்கள் இணைந்து இன்று 30/01/20 மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் இருந்து பேட்டை இந்து கல்லூரி வரை உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை புறநகர் மாநகர் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் வழித்தடங்களை 9 பிரிவாக பிரித்து பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார்கள்.
மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் போது பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வது, தெருக்களின் பாதைகளை மறைக்காமல் இருப்பது, மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
#பொறியாளர்கள்
1) வாகையடி முனை முதல் சந்திப்பிள்ளையார் முக்கு வரை பாட்டபத்து கடாஃபி, டவுன் ஜமால், சங்கரன்.
2)சந்திப்பிள்ளையார் முக்கு முதல் பெரியதெரு வரை பாடகர் அபூபக்கர், கவுஸ், ஜெயக்குமார், செல்வராஜ் .
3) பெரிய தெரு முதல் காட்சி மண்டபம் வரை பிஜிலி, ஜகரியா, கோல்டன் ராஜா, பீர்.
4) காட்சி மண்டபம் முதல் கோடீஸ்வரன் நகர் வரை கோல்டன் கான், ஆசாத், அபூபக்கர் (கான்மியா)
5) கோடீஸ்வரன் நகர் முதல் குளத்தாங்கரை பள்ளிவாசல் வரை காதர்ஷா, ஷேக் அப்பா, ஜியா, பாபு.
6) குளத்தாங்கரை பள்ளிவாசல் முதல் செக்கடி வரை இலியாஸ், நாகூர், தாவூத், பீர்(MGP).
7) செக்கடி முதல் போலிஸ் ஸ்டேஷன் வரை முபாரக் ஆலிம், காசிம், ஜெய்லானி, தாவூத், ஆறுமுக நயினார்.
8) போலிஸ் ஸ்டேஷன் முதல் முனிசிபல் வரை நிஜாம், ஹனிபா, ஹூசைன், ஒலி.
9) முனிசிபல் முதல் இந்து கல்லூரி வரை வக்கீல் மதார், ஹசனார், சாகுல், ஆட்டோ ராஜா, முகேஷ், இசை செல்வன்.
|