ராஜஸ்ரீ யின் பெற்றோர் 10 வயதில் இறந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு வந்த ராஜஸ்ரீ யை அப்துல்லாவும் அவரது மனைவி கதீஜாவும் ஒரு மகளை போல வளர்த்து வந்தனர் வேண்டும் என்றால் அவளை லவ் ஜிஹாத் என்று சொல்லி ஒரு முஸ்லிமுக்கு கல்யாணம் செய்யலாம் , ஆனால் அதுவல்ல இஸ்லாம் கற்பிப்பது , தாய் தந்தை இல்லாத அந்த அனாதை பெண்ணை தங்களின் முழு செலவில் காஸர்கோட்டில் உள்ள ஸ்ரீ மன்னியாட் கோயிலில் வைத்து விஷ்ணு பிரசாத் என்ற ஹிந்து வாலிபருக்கு கல்யாணம் முடித்து வைத்தனர் .
பொய்களையும் வெறுப்புகளையும் தினமும் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை விஷமாக்குவதற்கு நேரம் செலவழிக்கும் சங்கிகள் இதை எல்லாம் சற்று உற்று நோக்குவது உங்கள் குழந்தைகள் மனிதர்களாக வாழ்வதற்கு உதவி புரியும்
|