Posted by S Peer Mohamed
(peer) on 3/27/2020 7:28:09 AM
|
|||
பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி காவல்துறையோடு இனைந்து கொரானா தடுப்பு பணியில் பணியாற்ற ஏர்வாடியில் உள்ள அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 25 நபர்கள் கொண்ட தண்ணார்வலர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காய்கறி கடைகள்,மருந்து கடைகள், மளிகை கடைகள் தலா 2 நபர் வீதம் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் முக்கிய நோக்கம் கூட்டம் கூடுவதை தவிற்பதும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க ஒழுங்குபடுத்துவதும் ஆகும். இதற்கு பொதுமக்களும் கடை நடத்தும் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |