Posted by S Peer Mohamed
(peer) on 3/27/2020 7:52:48 AM
|
|||
#DAY 3 இன்று 27.03.2020 மதிய உணவு 500 நபர்களுக்கும் மற்றும் இரவு உணவு 250 நபர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . தற்சமயம் நெல்லை ஏர்வாடியில் உள்ள அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்திநகர் வரை உதவிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வசதி உள்ள சகோதரர்கள் பொருள் உதவி செய்தால் இதை திருக்குறுங்குடி வரை விரிவுபடுத்தலாம். நமது மக்கள் பொருளாதார உதவி மூலமே இந்த நல்ல காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கி றது. திருக்குறுங்குடியில் இருந்தும் சில முதியவர்கள் நமக்கு போன் செய்து உதவி கேட்கின்றனர். அவர்களின் நிலமைகளை சொல்லும் போது மிகவும் வேதனையாக உள்ளது. பணகுடியில் இருந்து ஒரு சகோதரி போனில் தொடர்பு கொண்டு தனது நிலமையை சொல்லி கண்ணீர் விடுகிறார். இறைவன் நாடினால். விரைவில் ஏழைகளுக்கான உணவு வழங்கல் விரிவுபடுத்தப்படும். மத்திய , மாநில அரசு விரைந்து செயல்பட்டு மக்கள் பசி நீக்க வேண்டும். உங்களது ஆலோசனைக்கு/ தேவைகளுக்கு / உதவிகளுக்கு தொடர்பு எண்கள். 9443671487 STAYAT*HOME KeepAwayFromCorono |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |