Posted by S Peer Mohamed
(peer) on 5/25/2020 7:53:22 AM
|
|||
ஈமான் ஆன்லைன் Zoom Meeting ல் இணைவதற்கான சில வழிமுறைகள்: Meeting ID: 903 479 3347 1. முதலில் கீழே உள்ள Link ஐ Click செய்யவும். அல்லது "Meeting Id" யாக '903 479 3347' ஐ கொடுக்கவும். https://us02web.zoom.us/j/9034793347 2. பிறகு "Please enter your meeting password" கேட்கும் பட்சத்தில், "627103" ஐ கொடுத்து "Continue" ஐ Click செய்யவும். 3. பின் "Join with Video" ஐ Click செய்யவும். 4. தற்போது நீங்கள் Meeting ல் இணைக்கப்பட்டுள்ளீர்கள். 5. அடுத்து தங்கள் Audio ஐ இணைக்கும்பொருட்டு "Join Audio" வை தொடர்ந்து “Call using Internet Audio” ஐ தேர்வு செய்யவும். 6. அல்லது "Dial in" மூலமாகவும் உங்கள் Audio வை இணைக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் எண்ணில் டயல்/Call செய்தால் போதுமானது. இம்முறையில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது, முற்றிலும் இலவச சேவை. பிறகு உங்கள் ஆடியோ இணைக்கப்படும். 7. Headset ஐ பயன்படுத்துதல் சிறந்தது. For Zoom access support, please call or WhatsApp 00971 56 8014149 / 00971 56 5205868 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |