ஏக இறைவனின் திருப்பெயரால் ..
அன்பார்ந்த பொதுமக்களே !
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நமது CPC சார்பாக நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையை இந்தியஅரசின் ஆயுஷ் பரிந்துரைத்துள்ளது. யார் எல்லாம் சாப்பிடலாம் ?
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். பெரியவர்களுக்கு 4ம் சிறியவர்களுக்கு (3 வயது to 10 வயது ) 2ம் போதுமானது.
பிற மருந்துகளை எடுத்து கொள்பவர்களும் சாப்பிடலாம் பக்கவிளைவுகள் இல்லாதது.
எவ்வாறு சாப்பிட வேண்டும் ?
காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரை தொடர்ந்து 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். உட்கொண்ட 30 நிமிடங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ள கூடாது. கை யில் படாமல் சாப்பிட வேண்டும்.
எவ்வளவு நாளைக்கு சாப்பிட வேண்டும்?
நோய் சக்தி குறைவாக உள்ளோர் , அடிக்கடி வெளியில் செல்வோர், பொதுமக்களுக்கு மத்தியில் பணியாற்றுபவர்கள் மாதம் ஒருமுறை உபயோகப்படுத்தலாம்.
3 மாதத்திற்கு ஒருமுறை போதுமானது. அடிக்கடி வெளியில் செல்பவர்கள், மக்களோடு கலப்பவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு கொள்ளலாம்.
பொதுநலன் கருதி வெளியிடுவோர் CPC ( Corona Prevention Committee ) நெல்லை ஏர்வாடி.
|