கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தமிழக காங்கிரஸின் செயல் தலைவர் #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா?
கொரோனா எனும் தொற்றிக்காண #சுவைஇன்மை #வாசனை #இன்மை #தொண்டைகரகரப்பு #பசிஇன்மை #காய்ச்சல் #தலைவலி #இருமல் #மூச்சுதிணறல் ஆகிய எந்தவிதமான அறிகுறிகள் இல்லாது தனது வாகன ஓட்டிக்கு கொரோனா பாசிடிவ் (positive) வந்ததால் தானும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் நல்லது என்றுதான் அவரே நல்லமுறையில் அப்போலோ மருத்துவமனையின் உள்ளே நடந்து சென்று மின்தூக்கியில் பயனித்து அதன்பின் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை இப்படி இருக்க...
#திரு.#H.#வந்தகுமார் MP அவர்களுக்கு சர்க்கரை நோய் மட்டும் உள்ளது அதனை அவர் கவணமாக உடல் நலம் காக்கும் வண்ணம் சர்க்கரை அளவு மிகுதியாகாது கட்டுபாட்டுக்குள் இருக்கும் வண்ணம் பார்த்துகொள்வார் என்பது அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர் மற்றும் உடன் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலான கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும் இப்படி இருக்க...
சர்க்கரை நோய் தவிற்த்து வேறு எந்தவிதமான நோயும் இல்லாமல் நல்ல ஆறோகியத்துடன் அவரது அலுவலகத்தில் மின்தூக்கி இருந்தும் அதனை ஒருநாளும் அவர்பயன்படுத்தாமல் படிகட்டு வழியாகத்தான் தினமும் இரண்டு அல்லது மூன்று முறையாவது தனது அலுவலக அறை இருக்கும் மூன்றாம் தளத்திற்க்கு நடந்து மேலே செல்வார் படிக்கட்டு வழியாகத்தான் இரங்கி வெளியே செல்வார் இது அனைவருக்கும் தெரியும்
70 வயதில் நடப்பதற்கோ அதிகநேரம் நிற்ப்பதற்க்கோ என்றும் அசதியாக இருக்கிறது என்று ஒருவார்த்தை கூட சொல்லாதவர் மிகுந்த ஆறோகியத்துடன் உடல் நலத்தை வைத்திருந்தவர் கொரோனா தொற்று அவர் உயிரை பரிக்கும் நிலைக்கு ஆலாக்கியது என்றால் அதனை ஒருபோதும் ஏற்கும் மனநிலை எனக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மனதில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அப்போலோ மருத்துவமனையின் நிற்வாகத்தின் தலைமைமீது...
மறைந்த #திரு.#மூப்பனார் அவர்கள் அப்போலோ மருத்துவமனயில் உடல் நலம் இல்லாது உள் நோயாளியாக அனுமதிக்கும் நிலையில் அவர் நடந்தே சென்று நல்லமுறையில் தான் அப்போலோவில் அனுமதிக்க பட்டார் ஆனால் அவர் உயிருடன் திரும்பவில்லை திரு.மூப்பனார் அவர்கள் அப்போலோ மருத்துவர்களை பார்த்து அவர்களிடம் அவர்கேட்டது நான் நடந்துவந்துதானே இங்கு அனுமதிக்கபட்டேன் என்னை இப்படி பன்னிட்டிங்கலே என்று சொல்லும் வண்ணம் கேட்டு வேதனை அடைந்தார் என்பதனை ஒரு முறை நண்பர் திரு.ராயபுரம் மனோ அவர்கள் சொன்னதை நான் கேட்டேன்
அடுத்து முன்னால் தமிழக முதல்வர் செல்வி #ஜெ.#ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணத்தில் பலசந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அதனை கண்டரிய ஒய்வு பெற்ற நீதிபதி திரு.ஆறுமுகம் விசாரனை கமிஷன் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது தீர்ப்பு வரவில்லை ஆனால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்ன ஓ.பன்னிர்செல்வம் இன்றுவரை சந்தேகம் உள்ளது என்று சொன்ன ஆட்சியில் துணைமுதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது வேறு...
இது மட்டும் இல்லாது அங்கு அனுமதிக்கபடும் உள்நோயாளிகளின் அவலநிலை குறித்து பல கட்டுரைகள் வெளிவந்த நிலையும் உண்டு இப்படி இருக்கும் நிலையில்...
#திரு.#H.#வசந்தகுமார் MP அவர்களின் மரணம் பல சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணமாக இருக்கிறது
எனது கூற்றின் படி மத்திய மோடியின் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியில் இதுவரை பல சம்பவங்கள் மரணங்கள் சந்தேகத்தின் அடிபப்டையில் நிகழ்ந்த நிகழ்வுகள் உள்ளநிலையில் நடந்தது முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி சுமார் 170 க்கும் மேற்பட்ட தொகுதியில் மின்னனு எந்திரத்தை அவர்களின் வெற்றிக்கு தகுந்தவாறு தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றுள்ளது எனும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதனை மரந்திடகூடாது...
கன்னியாகுமரி நாடளுமன்ற உறுப்பினரான #திரு #H.#வசந்தகுமார் தொகுதிமக்களுக்கு ஏராளமான பல நல உதவிகளை தனது நாடாளுமன்ற நிதியில் இருந்து மட்டும் இல்லாது தனது சொந்தபணத்தை செலவு செய்து பல திட்டங்களை மக்களுக்கு நண்மைபயங்கும் வண்ணம் செய்துவருவதால் இந்த தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாகிவிடும் அதுமட்டுமின்றி #திரு.#H.#வசந்தகுமார் MP அவர்கள் இருக்கும்வரை அவர்தான் இந்ததொகுதியின் நிரந்தரமாக நாடாளுமன்ற உறுப்பினர் எனும் நிலைக்கு சென்று விடுவார் இந்த ஒருவருட காலத்திலேயே மக்களுக்கு ஒய்வு அறியாது உழைத்து வேற்றுமை பாராது எண்ணற்ற பல உதவிகளைசெய்து வருவதையும் இதே மக்கள் பணி இன்னும் இருக்கும் மூனறை ஆண்டுகள் தொடர்ந்தால் அங்கு காங்கிரஸ் கட்சியை தவிர வேறுயாராலும் வெற்றிபெறும் வாய்ப்பு வரவேவராது என்பதனை மனதில் கொண்டு இந்த சந்தற்பத்தை பயன்படுத்தி கொண்டார்களோ கொடியவர்கள் என்று என்னும் நிலை உள்ளது கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலில் மத்திய பாஜகவின் வேட்பாளரை மின்னனு எந்திரத்தை பாஜாகாவின் வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்தி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்து எந்தவித சந்தேகத்திற்க்கும் இடம் இல்லாது கன்னியாகுமரி தொகுதியை கைபற்ற நினைப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது...
அடுத்தநிலையை உனர்ந்து இனி நாம் செயல்பட வேண்டும்...
என்றும் உங்கள்:- G.B.மோகன் காந்தி
|