Posted by S Peer Mohamed
(peer) on 2/25/2021 3:19:57 PM
|
|||
சப்-ஜூனியர் அளவிலான தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நமதூர் லெப்பைவளவு தெருவை சார்ந்த #அலிஸ்டோர்ஸ்சம்சுதீன் அவர்களது மகனும், "LV SPORTS CLUB" கைப்பந்து அணி வீரருமான தம்பி #முஹம்மதுஅய்மான் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சியிலும்(Camp) தேர்ச்சி அடைந்து தற்போது வேலூரிலுள்ள நேதாஜி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் "43-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில்" #தமிழ்நாடுஅணிக்காக விளையாடவுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.. இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வேலூரில் வைத்து நடைபெறயிருக்கும் போட்டியில் சிறப்பான முறையில் விளையாடுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ![]() ![]() |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |