Posted by S Peer Mohamed
(peer) on 2/25/2021 4:01:28 PM
|
|||
வறுமையில்லா மேலப்பாளையம் ஹஜ்ரத் உஸ்மான் ரழி சேவைக்குழு சார்பாக❣️🌹 🏥 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் 🏥 🕋 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்,' ஆதமின் மகனே! (-மனிதனே!மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.என அபூ.ஹூரைரா(ரலி)அறிவித்தார் ஸஹீஹ் புகாரி : 5352 🕋
🏥நோயாளிகளை நலம் விசாரித்தல் இன்ஷா அல்லாஹ் 🗓️ 28/02/2021 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மாதமாக நோயாளிகளை நலம் விசாரிக்க உள்ளோம் 🏥 🍅நோயாளிகளை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி பிரட், பழங்கள், பிஸ்கட், மற்றும் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய கிட் வழங்க இருக்கிறோம் 🍅 இந்த கிட் வகைக்கான பொருளாலும், பொருளாதாரத்தாலும் உதவ நினைப்பவர்கள் தொடர்புகொள்ளவும். ஒரு கிட்டின் மதிப்பு 270 ரூபாய் ஒரு நோயாளி பொறுப்பை ஏற்க முன் வாருங்கள் தொடர்பு எண்கள்:- +91 8438005321 நன்றி & துஆவுடன்... வறுமையில்லா மேலப்பாளையம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |