Posted by S Peer Mohamed
(peer) on 5/7/2021 9:37:18 PM
|
|||
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதன்மைச் செயலராக த. உதயசந்திரனும், உதயசந்திரன் IAS: • பலநூறு கோடிகள் கல்விக் கடனாக வழங்க ஏற்பாடுசெய்தவர். • இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியவர். அனு ஜார்ஜ் IAS: சண்முகம் IAS: மிகச் சரியான தேர்வு. தன்னோட டீம் சரியா இருந்தா பாதி வேலை முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க. முதல்வர் ஸ்டாலின் அதைதான் செய்திருக்கிறார்... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |