Posted by S Peer Mohamed
(peer) on 5/17/2021 4:52:25 PM
|
|||
கொரோனாவின் என் நெருங்கிய நட்பின் இந்த நாட்களில் என் அவர்கள் ஆஸ்பத்திரி அவசரசிகிச்சை பிரிவில் அவர்களது அவர்களெல்லாம் பரிதவிக்க என் நண்பனின் சிறுவயது மகள் எங்கோ இதுபோன்று நடப்பதை இவ்வளவு நாட்களாய் கேட்டு வந்தோம்...இப்போ நம் அருகில் நம் நட்பில், நம் உறவில் நடக்கிறது.. அலட்சியம் வேண்டாம் நண்பர்களே..நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை நன்றாய் பின்பற்றுவோம். இறைவன் நம் அனைவரயும் இக்கொடிய நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பானாக.. நன்றி. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |