இன்ஷா அல்லாஹ்... வருகின்ற 03/07/21 தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் 6 வது தெரு மீலா மேடை அருகில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 167 ஆம்புலன்ஸ், நெல்லை ஏர்வாடி பேரூர் கிளையின் 3 வதுஆம்புலன்ஸ் இதில் தமுமுக தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமாகிய (MLA)பேராசிரியர் MH ஜவாஹிருல்லா அவர்கள்,. மமக பொதுச் செயலாளர் மணப்பாரை சட்டமன்ற உறுப்பினருமாகிய(MLA) ப.அப்துல்_சமது அவர்கள், தமுமுக பொதுச் செயலாளர் (பொருப்பு)ஹாஜாகனி அவர்கள், பொருளாளர் சஃபியுல்லாகான் அவர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கலந்துக் கொள்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர்(MP)ஞானதிரவியம் அவர்கள், மற்றும் நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர்(MLA) ரூபி R மனோகரன் அவர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
அன்புடன் அழைகிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பேரூர் கிளை. இவண்: த.மு.மு.க. & ம.ம.க. ஊடகஅணி ஏர்வாடி பேரூர் கிளை நெல்லை மாவட்டம்.
|