Posted by S Peer Mohamed
(peer) on 7/14/2021 12:03:07 PM
|
|||
#முதலமைச்சர்அவர்களுக்குநன்றி! தமிழ் நாடு அரசு வக்ஃப் வாரியத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அன்பு அண்ணன் அப்துல் ரஹ்மான் M.A.Ex MP., அவர்களையும், மறைந்த நமது அன்புத் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் அன்பு மகளார் சகோதரி பாத்திமா முஸப்பர் அவர்களையும் தேர்வு செய்த தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பான முடிவை எடுத்து இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக அமைய இருக்கும் வக்ஃப் வாரியத்தின் பணிகள் சிறக்க இதயமார்ந்த வாழ்த்துக்களும் துஆக்களும்...... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |